1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:00:24,483 --> 00:00:28,446
எடி மற்றும் ஜீன் சந்தித்து காதலித்தனர்.

4
00:00:29,447 --> 00:00:33,325
எடியும் ஜீனும் திருமணம்
செய்து ஒரு வீடு வாங்கினர்.

5
00:00:34,368 --> 00:00:37,413
எடி மற்றும் ஜீன் குழந்தை பெற நினைத்தனர்,

6
00:00:37,496 --> 00:00:38,873
ஆனால் செய்யவில்லை.

7
00:00:39,790 --> 00:00:43,586
ஒவ்வொரு நாள் காலையும்
எடி ஜீனுக்கு முத்தம் கொடுத்து விட்டு,

8
00:00:43,669 --> 00:00:45,504
வீட்டை விட்டு செல்கிறான்...

9
00:00:46,672 --> 00:00:48,841
மற்றும் ஜீன் தனிமையில் இருக்கிறாள்.

10
00:01:09,904 --> 00:01:13,866
ஐம் யுவர் வுமன்

11
00:02:34,905 --> 00:02:36,407
நாசமா போற எடி. வா.

12
00:02:42,663 --> 00:02:45,165
எடி, நீ கத்தரிக்கோலை பார்த்தியா? நான்...

13
00:02:50,254 --> 00:02:51,839
நீ அதை அணிஞ்சிருக்கியே.

14
00:02:51,922 --> 00:02:53,674
உனக்கு இது அழகா இருக்கு.

15
00:02:58,971 --> 00:03:00,014
அது யார்?

16
00:03:03,434 --> 00:03:04,894
அது நம் குழந்தை.

17
00:03:06,687 --> 00:03:09,356
சில சீட்டுக்கள் இருந்தன.

18
00:03:11,942 --> 00:03:14,069
நீ ஏதும் சொல்ல போவதில்லையா?

19
00:03:16,572 --> 00:03:19,992
இது கேவலமான தமாஷா எடி?
எனக்கு இப்போ ரசிக்க முடியல.

20
00:03:20,075 --> 00:03:20,993
இல்லை.

21
00:03:23,704 --> 00:03:25,748
இது ஒரு குழந்தை, ஜீன்.

22
00:03:25,831 --> 00:03:27,416
அது எனக்கு தெரியுது.

23
00:03:28,167 --> 00:03:29,627
எல்லாம் சரியாக வந்தது.

24
00:03:30,544 --> 00:03:32,129
இது நம் குழந்தை.

25
00:04:17,174 --> 00:04:18,300
இங்க வா. பார்.

26
00:04:24,515 --> 00:04:25,891
இதோ நீ...

27
00:04:28,018 --> 00:04:29,269
நீ எங்கேயிருந்து...

28
00:04:31,605 --> 00:04:33,148
இப்போ வேண்டாம், ஜீன்.

29
00:04:40,990 --> 00:04:42,282
இது உன் குழந்தை.

30
00:04:46,704 --> 00:04:48,038
அவன் பெயர் என்ன?

31
00:04:49,373 --> 00:04:51,041
அது உன்னை பொறுத்தது.

32
00:06:36,271 --> 00:06:37,564
ஏதாவது கருகுதா?

33
00:06:38,524 --> 00:06:39,399
ஆம்.

34
00:06:53,247 --> 00:06:54,623
இன்னொரு முட்டை எங்கே?

35
00:06:55,290 --> 00:06:56,291
தரையிலே.

36
00:07:04,675 --> 00:07:06,635
பார்க்கறேன். நான் பார்க்கறேன்.

37
00:07:10,430 --> 00:07:13,851
இன்று இரவு வீட்டில் இருக்க
மாட்டேன். பரவாயில்லையா?

38
00:07:16,812 --> 00:07:19,022
என் ஊசி பட்டாசு.

39
00:07:20,315 --> 00:07:22,192
எடி, நான்...

40
00:07:28,323 --> 00:07:29,449
என்ன?

41
00:07:33,162 --> 00:07:34,454
ஒன்றும் இல்லை.

42
00:07:38,542 --> 00:07:39,543
ஏய்.

43
00:07:42,212 --> 00:07:44,965
அதை பத்தி கவலைப்படாத.

44
00:07:45,048 --> 00:07:47,134
உன் முட்டை எப்பவும் நல்லா இருக்காது.

45
00:07:52,598 --> 00:07:55,142
ஹே. உள்ளே வா. பார்த்ததில் சந்தோஷம்.

46
00:07:55,225 --> 00:07:56,935
ரால்ஃப், ஆமாம்.

47
00:07:58,353 --> 00:08:01,440
வா. வா. நான் மிகவும்...

48
00:08:01,523 --> 00:08:03,734
ஹே, பார்த்து பேசு. குழந்தை இருக்கு.

49
00:08:03,817 --> 00:08:05,652
சரி, சரி, எனக்கு தெரியும்.

50
00:08:05,736 --> 00:08:06,904
ஒரு நொடி பொறு.

51
00:09:14,596 --> 00:09:15,597
ஜிம்மி.

52
00:09:17,933 --> 00:09:19,518
நீ நலமா?

53
00:09:19,601 --> 00:09:20,602
ஆமாம். ஏன்?

54
00:09:23,939 --> 00:09:25,399
நீ என்ன செய்றே?

55
00:09:25,482 --> 00:09:26,775
யாரும் இங்கே இல்லையே?

56
00:09:30,112 --> 00:09:31,738
நீ என்ன சொல்ற?

57
00:09:31,822 --> 00:09:35,492
இன்னிக்கு ராத்திரி என்னமோ நடந்தது.
நாம போகணும். இப்பவே, ஜீன்!

58
00:09:37,703 --> 00:09:39,204
வா, வா. போலாம்.

59
00:09:39,288 --> 00:09:42,207
-ஜிம்மி, நீ இங்க என்ன செய்யற?
-போ. ஹாலை தாண்டி.

60
00:09:43,583 --> 00:09:45,460
ஏன் எடியோட பீரோகிட்ட இருக்கே?

61
00:09:46,086 --> 00:09:49,131
உனக்கு பாக் செய்ய நேரம் இல்ல.
வழில வாங்கிக்கலாம்.

62
00:09:49,214 --> 00:09:52,384
கொஞ்சம் மெதுவா.
என்ன நடக்குதுன்னு எனக்கு புரியல.

63
00:09:52,467 --> 00:09:55,178
காலுடன் பேசி நீ எங்க போறதுன்னு
முடிவு செய்யலாம்.

64
00:09:55,262 --> 00:09:57,556
கால் யாரு? எடி எங்க?

65
00:09:57,639 --> 00:09:59,391
இது 200 ஆயிரம்.

66
00:10:00,017 --> 00:10:02,811
கால் சமாளிப்பான். ஆனா நீ வெச்சுக்கோ.

67
00:10:02,894 --> 00:10:03,729
எடி ஒகேயா?

68
00:10:03,812 --> 00:10:06,940
அவனிடம் 10 ஆயிரம் கொடு,
அப்பறம் பார்த்துக்கலாம்.

69
00:10:07,024 --> 00:10:10,736
-அவன் உன்னுடன் இருந்தால்.
-அவன் இதெல்லாம் சொல்ல சொன்னானா? என்ன...

70
00:10:10,819 --> 00:10:14,281
ஜிம்மி, ஜிம்மி, நிறுத்து, நிறுத்து.

71
00:10:14,364 --> 00:10:16,241
ஜிம்மி, இது நான். இது ஜீன்.

72
00:10:17,576 --> 00:10:20,245
என்ன நடக்குதுன்னு சொல்லு.

73
00:10:20,329 --> 00:10:22,664
பையை எடுத்துக்கோ, கண்ணே.

74
00:10:26,084 --> 00:10:27,711
குழந்தையை எழுப்பு.

75
00:11:09,669 --> 00:11:10,670
நான் கால்.

76
00:11:48,583 --> 00:11:52,045
எடி வீட்ல இருக்க மாட்டேன்னு சொன்னான்.
ஆனா எப்பவும் சொல்வான்.

77
00:11:52,129 --> 00:11:55,799
நடு ராத்திரி முழிச்சா
அவன் என் பக்கத்தில் இருப்பான்.

78
00:11:55,882 --> 00:11:58,552
எனக்கு என்ன நடக்குதுன்னு புரியல, நீ யாரு

79
00:11:58,635 --> 00:12:00,804
ஏன் இதெல்லாம் நடக்குதுன்னு தெரியல.

80
00:12:02,264 --> 00:12:04,224
அவன் இந்த மாதிரி இருக்க மாட்டான்.

81
00:12:04,307 --> 00:12:07,144
ஏதோ சரி இல்லன்னு அவனுக்கு தெரியும் போல.

82
00:12:07,227 --> 00:12:11,064
பசிச்சா அழுவான், ஆனா
இப்போதான் சாப்பிட்டான்.

83
00:12:12,482 --> 00:12:14,693
குழந்தைங்களை பத்தி சொல்லுவாங்களே?

84
00:12:14,776 --> 00:12:17,529
அவங்களுக்கு ஒரு ஆற்றலை உணர முடியும்,

85
00:12:17,612 --> 00:12:21,700
மறைக்க முயற்சி பண்ணா கூட,
அவங்களுக்கு தெரிஞ்சுடும்.

86
00:12:34,296 --> 00:12:36,423
உனக்கு இருக்கா?

87
00:12:40,260 --> 00:12:41,303
இல்லை.

88
00:13:18,548 --> 00:13:22,928
என் வீட்லேந்து துரத்தி விட்டாங்க, இன்னும்
மோசம், ஒரு தெரியாத ஆளோடு...

89
00:13:23,011 --> 00:13:26,389
-எடி என்னன்னு தெரியும்ல?
-ஒரு திருடன், திருட்டே பிழைப்பு?

90
00:13:26,473 --> 00:13:28,725
-தெரியும்.
-என்ன நடக்குதுன்னு தெரியும்.

91
00:13:28,808 --> 00:13:30,602
நீ யாருன்னு தெரியாது, ஆனா...

92
00:13:30,685 --> 00:13:32,646
என்னால நீயும் குழந்தையும் பத்திரம்.

93
00:13:36,942 --> 00:13:37,817
ஹாரி.

94
00:13:38,735 --> 00:13:40,570
-மன்னிக்கணும்?
-குழந்தை பேர்.

95
00:13:41,321 --> 00:13:43,865
அவன் பேர் உனக்கு தெரிஞ்சா நல்லா இருக்கும்.

96
00:13:48,620 --> 00:13:49,955
அவன் பரவாயில்லையா?

97
00:13:51,623 --> 00:13:53,124
தெரியல.

98
00:13:53,208 --> 00:13:54,751
நீ அவனோட வேலை செய்யறயா?

99
00:13:55,460 --> 00:13:56,878
செஞ்சிட்டிருந்தேன்.

100
00:13:59,422 --> 00:14:02,008
எங்க போறேன்னு
புரிஞ்சுப்போம்னு ஜிம்மி சொன்னான்.

101
00:14:02,092 --> 00:14:04,719
-எனக்கு ஒரு அக்கா இருக்கா.
-அக்கா கூடாது.

102
00:14:04,803 --> 00:14:07,931
-எத்தன நாள் வெளியே போயிருப்போம்?
-தெரியாது.

103
00:14:08,014 --> 00:14:10,725
அப்போ நான் எங்க இருப்பேன்னு
உனக்கு தெரியாது,

104
00:14:10,809 --> 00:14:14,312
எவ்வளோ நாள்னு தெரியாது, எடி நல்லா
இருக்கானான்னும் தெரியாது.

105
00:14:14,396 --> 00:14:18,024
-அவனை கூப்படறேன். அவன் சொல்லட்டும்.
-கூடாது.

106
00:14:18,108 --> 00:14:21,194
-என் புருஷன பத்தி பேசற.
-அவன் எங்கன்னு யாருக்கும் தெரியாது.

107
00:14:22,320 --> 00:14:25,365
நீ கூப்பிட கூடாது ஏன்னா
அவன் எங்கன்னு தெரியாது.

108
00:14:27,826 --> 00:14:29,995
யாராவது தேடறாங்களா?

109
00:14:30,078 --> 00:14:31,663
எல்லாரும் தேடறாங்க.

110
00:14:32,998 --> 00:14:35,333
அவங்க உன்னையும் தேடறாங்க.

111
00:14:39,379 --> 00:14:40,922
நல்ல வீடு.

112
00:14:41,756 --> 00:14:43,091
பூங்கா பக்கத்துல.

113
00:14:44,759 --> 00:14:47,178
ஸ்ட்ரோலாரோட நடக்க பிடிக்கும்.

114
00:15:54,871 --> 00:15:56,498
ஏன் அதை பத்த வெக்கல?

115
00:16:00,251 --> 00:16:02,587
அது எனக்கு நல்லதில்லன்னு சொன்னாங்க.

116
00:16:06,257 --> 00:16:08,176
என்ன பிரயோஜனம்?

117
00:16:12,764 --> 00:16:14,057
அது உதவும்.

118
00:16:27,278 --> 00:16:28,863
கடவுளுக்கு நன்றி.

119
00:16:37,455 --> 00:16:39,582
அவனை பாத்தா...

120
00:16:39,666 --> 00:16:41,042
இப்போ நல்லா இருக்கான்.

121
00:16:42,168 --> 00:16:44,003
நல்லவேளை குடிக்கறான்.

122
00:16:51,678 --> 00:16:56,141
அவனுக்கு உணவு கொடுப்பது சுலபம்...

123
00:16:56,224 --> 00:16:57,267
நான் வெளிய போறேன்.

124
00:16:57,976 --> 00:16:59,227
என்ன சொல்ற?

125
00:17:01,187 --> 00:17:02,439
இதால...

126
00:17:05,150 --> 00:17:09,279
அது பரவாயில்ல. அவன் நல்லா இருக்கான். பாரு?

127
00:17:26,087 --> 00:17:27,255
-கால்?
-என்ன?

128
00:17:27,338 --> 00:17:28,339
ஹாரி.

129
00:17:28,423 --> 00:17:32,135
என்னவோ தப்பு.
அவன் உடம்பு சுடுது. தொட்டு பார்.

130
00:17:32,218 --> 00:17:34,763
நாம் ஆஸ்பத்ரிக்கு போகணும்.

131
00:17:34,846 --> 00:17:38,266
இல்ல. மனுஷங்க கூடாது.
அவங்க கேள்வி கேட்பாங்க.

132
00:17:38,349 --> 00:17:40,185
ஆஸ்பத்ரிக்கு தகவல் வேணும்.

133
00:17:40,268 --> 00:17:44,773
எல்லாரும் தேடறாங்கன்னு சொன்னது
ஏன் புரியல உனக்கு? முடியாது ஜீன்.

134
00:19:01,099 --> 00:19:02,100
ஜீன்.

135
00:19:48,938 --> 00:19:50,064
சார்?

136
00:19:50,815 --> 00:19:52,233
மேடம்?

137
00:19:54,277 --> 00:19:55,320
சார்?

138
00:20:05,246 --> 00:20:06,497
மன்னிக்கணும்.

139
00:20:10,752 --> 00:20:12,045
பின்னாடி திரும்பாத.

140
00:20:54,295 --> 00:20:56,547
மேடம், நீங்க நல்லா இருக்கீங்களா?

141
00:20:56,631 --> 00:20:57,465
என்ன?

142
00:21:00,468 --> 00:21:01,469
தொடு.

143
00:21:04,013 --> 00:21:05,264
விட்டிடுச்சு.

144
00:21:05,765 --> 00:21:06,683
மன்னிக்கணும்?

145
00:21:08,643 --> 00:21:11,312
குழந்தைக்கு ஜுரம், ஆனா இப்போ பரவாயில்ல...

146
00:21:11,396 --> 00:21:12,563
கார்லேந்து இறங்கு.

147
00:21:12,647 --> 00:21:13,773
என்ன பிரச்சனை?

148
00:21:13,856 --> 00:21:15,066
கார்லேந்து இறங்கு.

149
00:21:15,149 --> 00:21:17,193
ஆனா, குழந்தை தூங்கறான்.

150
00:21:19,153 --> 00:21:22,323
பொறு. கால். கால்!

151
00:21:27,954 --> 00:21:30,707
-என்ன நடக்குதுன்னு புரியல.
-அவர் சொல்றதை செய்.

152
00:21:30,790 --> 00:21:34,085
-நிச்சயமா நல்லா இருக்கீங்களா?
-ஆம்.

153
00:21:34,168 --> 00:21:36,254
இவன் உங்களை தொந்தரவு செய்யலையே?

154
00:21:38,339 --> 00:21:41,300
மேடம், நீங்க ஏன்
இவனோட இருக்கீங்க?

155
00:21:41,384 --> 00:21:42,635
அவன் என் புருஷன்.

156
00:21:50,101 --> 00:21:51,853
ஏதாவது பிரச்சனையா?

157
00:21:54,105 --> 00:21:56,357
நீங்க ஏன் கார்ல தூங்கிட்டு இருந்தீங்க?

158
00:21:56,441 --> 00:21:59,944
-மன்னிக்கணும் ஆஃபீசர். நாங்க...
-நான் அவங்களை கேக்கறேன்.

159
00:22:05,992 --> 00:22:07,994
நாங்க புது வீட்டுக்கு போறோம்.

160
00:22:08,077 --> 00:22:13,875
அந்த உற்சாகத்தில ராத்திரி பூரா கார் ஓட்டி
அங்க போய் தூங்க நினைச்சோம்.

161
00:22:13,958 --> 00:22:15,752
ஆனா அப்போ...

162
00:22:17,211 --> 00:22:20,923
தெரியல. சுமார்...
அப்போ என்ன மணி இருக்கும், கண்ணே?

163
00:22:23,217 --> 00:22:24,552
சுமார் 1:00 இல்ல 2:00?

164
00:22:24,635 --> 00:22:28,181
சரி. சுமார் 1:00 இல்ல 2:00.
கொஞ்சம் அசதியா இருந்தது,

165
00:22:28,264 --> 00:22:31,851
எனக்கு குழந்தையை பத்தி கவலை,
அவன் ஜுரம் எல்லாம்,

166
00:22:31,934 --> 00:22:36,105
அதனால நிறுத்த சொன்னேன்.
ஒரு மோட்டலுக்கு கூட ஓட்ட சொல்லல.

167
00:22:36,189 --> 00:22:38,608
அது என் தப்பு, ஆஃபீசர்.

168
00:22:40,818 --> 00:22:42,737
உங்களுக்கு குழந்தைங்க இருக்கா?

169
00:22:45,406 --> 00:22:49,368
அப்போ அம்மாக்கள் எப்படி
இருப்பாங்கன்னு தெரியும்.

170
00:22:51,329 --> 00:22:53,498
இனிமே இப்படி நடக்காது. சத்தியம்.

171
00:23:00,505 --> 00:23:01,881
நடக்காம பாத்துகோங்க.

172
00:23:35,915 --> 00:23:38,835
அப்படி பொய் சொல்ல முடியும்னு நினைக்கல.

173
00:23:44,048 --> 00:23:45,049
என்ன?

174
00:23:48,177 --> 00:23:49,178
என்ன?

175
00:23:53,641 --> 00:23:55,601
வெள்ளை குழந்தைய பெத்திருக்கேன்.

176
00:25:00,208 --> 00:25:02,001
சமையல் அறைல எல்லாம் இருக்கு.

177
00:25:03,419 --> 00:25:09,300
பால், முட்டைகள்,

178
00:25:09,383 --> 00:25:10,718
ரொட்டி,

179
00:25:12,553 --> 00:25:16,599
வாழைப்பழம், பிஸ்கட்,

180
00:25:18,726 --> 00:25:20,144
பாஸ்டாவும்.

181
00:25:24,899 --> 00:25:26,943
டைனிங் அறை.

182
00:25:38,371 --> 00:25:39,914
டெலிவிஷன்.

183
00:25:44,168 --> 00:25:47,505
உன் அறையும் குழந்தையின் அறையும்
மேல இருக்கு.

184
00:25:47,588 --> 00:25:52,009
நீ கேட்ட ஃபார்முலா, டயாபர், சில
மருந்து, அவனுககு மறுபடி ஜுரம் வந்தா.

185
00:25:53,928 --> 00:25:57,765
மாடி மேஜை ட்ராயருக்குள்ள போன் இருக்கு.

186
00:25:57,848 --> 00:26:00,393
அவசர நேரத்தில் அதை வெளிய எடு,

187
00:26:00,476 --> 00:26:03,813
பிளக்ல போட்டு இந்த எண்ணை அழை.

188
00:26:07,984 --> 00:26:08,985
சரியா?

189
00:26:11,237 --> 00:26:13,656
நீ வேற யாரோடையும் பேச கூடாது.

190
00:26:13,739 --> 00:26:15,449
நண்பர்கள், சந்தித்தவர்கள்.

191
00:26:15,533 --> 00:26:17,868
கதவை பூட்டி வைக்க மறக்காதே.

192
00:26:17,952 --> 00:26:21,580
-நீ ஏன் எல்லாத்தையும் சொல்ற...
-எப்போ முடியுமோ வருவேன்.

193
00:26:21,664 --> 00:26:22,748
முடியுமோவா?

194
00:26:22,832 --> 00:26:25,293
-எப்போ வீட்டுக்கு போவோம்?
-பொறுமையா இரு.

195
00:26:25,376 --> 00:26:27,545
-ஜிம்மி நீ ஏற்பாடு செய்வேனான்...
-ஜீன்.

196
00:26:27,628 --> 00:26:29,755
...நான் எப்பவும் தனியா இருந்ததில்ல.

197
00:26:29,839 --> 00:26:33,592
-ஒரு நிமிஷம் வேணும்...
-இப்படித்தான் இருக்கணும்.

198
00:26:36,971 --> 00:26:40,975
-எடி உன்னை எங்க கூட இருக்க விரும்புவான்.
-என்னால முடிஞ்சதை செய்யறேன்.

199
00:26:49,483 --> 00:26:52,236
ரெண்டு பேரும் எவ்வளோ முடியுமோ
அவ்ளோ செய்யலாம்.

200
00:27:07,793 --> 00:27:09,545
யார் இதெல்லாம் செஞ்சது?

201
00:27:10,921 --> 00:27:13,007
எடிக்கு இன்னும் நண்பர்களிருக்காங்க.

202
00:27:13,924 --> 00:27:15,718
"இன்னும்"னா என்ன அர்த்தம்?

203
00:27:21,182 --> 00:27:22,099
கால்.

204
00:27:41,035 --> 00:27:43,037
பூங்காவுக்கு என்ன ஆச்சு?

205
00:27:44,580 --> 00:27:46,248
பூங்கா இல்ல.

206
00:32:09,803 --> 00:32:11,013
ஹலோ?

207
00:32:14,141 --> 00:32:17,061
ஹலோ? இது பக்கத்து வீட்டுகாரர்.

208
00:32:22,816 --> 00:32:23,984
ஹை.

209
00:32:25,861 --> 00:32:27,279
எல்லாம் நல்லா இருக்கா?

210
00:32:27,363 --> 00:32:28,906
நிச்சயமாக.

211
00:32:28,989 --> 00:32:32,618
இல்லை. உன்னை பயமுறுத்தல.

212
00:32:32,701 --> 00:32:35,537
என் நண்பர்கள் இந்த வீட்டில வருஷ
கணக்குல இருந்தாங்க.

213
00:32:36,413 --> 00:32:38,874
இங்க புதுசா ஒருத்தரை பாக்க நல்லா இருக்கு.

214
00:32:42,586 --> 00:32:44,380
நான் எவலின்.

215
00:32:48,050 --> 00:32:49,301
மேரி.

216
00:32:49,385 --> 00:32:51,095
சந்தித்ததில் மகிழ்ச்சி.

217
00:32:52,262 --> 00:32:54,014
ரெண்டு வீடு தள்ளி இருக்கேன்.

218
00:32:55,140 --> 00:32:58,852
என் கணவர் சில வருஷத்துக்கு
முன்னே இறந்தார்.

219
00:32:58,936 --> 00:33:03,524
எப்போ எந்த உதவி வேணும்னாலும்...

220
00:33:07,361 --> 00:33:08,821
நன்றி.

221
00:33:14,827 --> 00:33:15,828
சரி.

222
00:33:18,872 --> 00:33:19,707
குட் பை.

223
00:33:19,790 --> 00:33:22,418
-உன் குழந்தை பேர் என்ன?
-ஹாரி.

224
00:33:22,960 --> 00:33:24,586
ஹாரி.

225
00:33:27,631 --> 00:33:29,550
ஹாரியும் மேரியும்.

226
00:36:03,829 --> 00:36:05,122
கேண்டிகிராம்.

227
00:36:11,253 --> 00:36:15,632
ஆனா என் பொண்ணு இங்கேருந்து போனதும்
மறுபடி கஷ்டமாச்சு.

228
00:36:18,635 --> 00:36:22,931
டெலிவிஷன் ஓடும்போது நான் தனியா
இருப்பது மறந்துடும்.

229
00:36:29,229 --> 00:36:31,148
இது அருமையா இருக்கு.

230
00:36:31,231 --> 00:36:34,359
செய்யறது ரொம்ப சுலபம். ரெசிபி தரேன்.

231
00:36:35,569 --> 00:36:37,487
நான் மோசமான சமையல்காரி.

232
00:36:46,663 --> 00:36:51,585
கேக்கறது தப்பு இல்லன்னா கேக்கறேன்?
ஹாரி ராத்திரி பூரா தூங்கறானா?

233
00:36:52,586 --> 00:36:55,213
மன்னிக்கணும். அவன் அழறது கேக்குதா?

234
00:36:55,297 --> 00:36:58,008
-நான் அவனை...
-இல்ல, இல்ல கண்ணு.

235
00:36:59,217 --> 00:37:00,510
அது சும்மா...

236
00:37:03,388 --> 00:37:06,683
நீ ரொம்ப சோர்வா இருக்க போல.

237
00:37:11,980 --> 00:37:13,941
ரொம்ப சோர்வா இருக்கேன்.

238
00:37:16,109 --> 00:37:19,321
எப்பவுமே சோர்வா இருக்கேன்.

239
00:37:21,198 --> 00:37:24,451
அவன் தூங்கும்போது அவன் அழறது கேக்குது.

240
00:37:31,875 --> 00:37:35,170
உன் புருஷனுக்கு என்ன ஆச்சு?

241
00:37:46,640 --> 00:37:48,850
நான் நோண்டறேன்.

242
00:37:48,934 --> 00:37:50,227
நான் சும்மா...

243
00:37:52,896 --> 00:37:54,314
கழிவறை எங்கே?

244
00:37:55,232 --> 00:37:57,567
மாடியில், ஹாலின் கடைசில.

245
00:38:02,781 --> 00:38:05,367
உங்க நண்பர்கள் இங்க இருந்ததா சொன்னீங்களே?

246
00:38:05,951 --> 00:38:07,035
மன்னிக்கணும்?

247
00:38:07,119 --> 00:38:10,288
உங்க நண்பர்கள்
இங்க இருந்ததா சொன்னீங்களே. கழிவறை.

248
00:38:10,372 --> 00:38:12,874
ஆமாம். நீ சொல்வது சரி.

249
00:38:16,753 --> 00:38:19,881
நான் நினைச்சத காட்டிலும்
சீக்கரம் வயசு ஆகுது.

250
00:38:53,582 --> 00:38:55,417
எவலின்?

251
00:38:59,504 --> 00:39:00,589
எவல்...

252
00:39:04,301 --> 00:39:06,011
நீ நல்லா இருக்கியா?

253
00:39:12,809 --> 00:39:14,227
நல் இரவு.

254
00:42:51,736 --> 00:42:53,905
எடு, எடு, எடு.

255
00:42:55,490 --> 00:42:56,741
ஹலோ?

256
00:43:02,289 --> 00:43:03,373
ஹலோ?

257
00:43:15,844 --> 00:43:16,970
நாசம்.

258
00:43:56,801 --> 00:43:57,927
எவலின்?

259
00:44:05,769 --> 00:44:08,772
எவலின்? எனக்கு தெரியும் இது...

260
00:44:08,855 --> 00:44:09,773
ஜீன்?

261
00:44:10,982 --> 00:44:11,858
உக்காரு.

262
00:44:53,233 --> 00:44:54,692
எடி எங்க?

263
00:44:57,904 --> 00:44:59,406
உனக்கு தெரியும்னு தெரியும்.

264
00:45:00,073 --> 00:45:01,658
எனக்கு ஒண்ணும் தெரியாது.

265
00:45:02,450 --> 00:45:05,078
குழந்தையின் வாயை மூடு.

266
00:45:06,704 --> 00:45:08,748
-அதுக்கு என்ன?
-நான் நிக்கணும்.

267
00:45:08,832 --> 00:45:10,625
-குனிந்து இரு.
-அவனை ஆட்டணும்.

268
00:45:10,708 --> 00:45:12,836
-இல்லை. அது...
-என்னை நிக்க விடு.

269
00:45:32,063 --> 00:45:34,774
-இல்லை. ஒகே, அவன்...
-அவன் காதுகளை மூடு.

270
00:45:35,567 --> 00:45:36,401
இரு...

271
00:45:46,035 --> 00:45:48,872
-யாரையும் அப்படி கொல்ல முடியாது.
-யார் என்ன, ஜீன்?

272
00:45:48,955 --> 00:45:51,916
-எனக்கு அது ஏதும் வேண்டாம்.
-விளக்கியிருக்கலாம்.

273
00:45:52,000 --> 00:45:54,169
-கொல்வதை பார்த்தாள்!
-அவள் குற்றமற்றவள்.

274
00:45:54,252 --> 00:45:56,713
-உனக்கு எப்படி தெரியும்?
-அவள்... எது?

275
00:45:56,796 --> 00:45:59,340
-அவர்களுக்காக வேலை செஞ்சிருக்கலாம்.
-இருக்காது.

276
00:45:59,424 --> 00:46:02,343
அது உனக்கு தோணலன்னு சொல்றயா?

277
00:46:03,470 --> 00:46:05,096
அவள் அப்பாவியாக இருந்தால்?

278
00:46:05,180 --> 00:46:07,682
நீ அவளை உள்ளே விட்டதும்
அவள் உயிர் போச்சு!

279
00:46:07,765 --> 00:46:09,476
நான் சொன்னேன், ஆட்கள் கூடாது.

280
00:46:10,852 --> 00:46:12,604
-விரலை உபயோகி.
-வேலை செய்யாது.

281
00:46:12,687 --> 00:46:14,898
-வேலை செய்யும்.
-பசில இருந்தால் செய்யாது.

282
00:46:14,981 --> 00:46:16,107
-அவனுக்கு பசியா?
-ஆம்.

283
00:46:16,191 --> 00:46:18,526
-அப்போ பால் குடு!
-என்னால் முடியாது.

284
00:46:18,610 --> 00:46:21,905
-நான் பாக்காதது இல்ல.
-முடியாது!

285
00:47:21,381 --> 00:47:23,758
என்னால் குழந்தைகள் பெற முடியாது.

286
00:47:25,593 --> 00:47:27,679
எடி கவலை இல்லன்னு சொன்னான்.

287
00:47:27,762 --> 00:47:30,515
என்னை விரும்ப அது காரணம் இல்லை.

288
00:47:30,598 --> 00:47:34,227
என்னை காதலிப்பதாகவும் ஒரு வழி
கண்டு பிடிப்பதாகவும் சொன்னான்.

289
00:47:35,728 --> 00:47:37,855
ஆனால் எங்களால் தத்தெடுக்க முடியவில்லை

290
00:47:37,939 --> 00:47:40,108
அவன் குற்ற பதிவு தான் காரணம்.

291
00:47:41,484 --> 00:47:42,527
தெரிந்த விஷயம்.

292
00:47:47,448 --> 00:47:50,952
பின் ஒரு நாள் ஒரு குழந்தையுடன் வந்தான்.

293
00:47:54,372 --> 00:47:56,874
"அது யார்?" என்று கேட்டேன்.

294
00:47:59,210 --> 00:48:01,337
சிரித்து கொண்டே, எடி,

295
00:48:02,797 --> 00:48:04,757
"அவன் நம்முடையவன்" என்றான்.

296
00:48:13,933 --> 00:48:16,436
அந்த பெண் அவதியில் இருந்தாள்.

297
00:48:16,519 --> 00:48:18,479
எடிதான் பணம் கொடுத்தான்.

298
00:48:18,563 --> 00:48:20,440
சிறந்த டாக்டர்கள். எல்லாத்துக்கும்.

299
00:48:20,523 --> 00:48:25,278
அவள் அப்பா அவளை ஒதுக்கி வைக்க இருந்தார்
ஆனா எடி அவரை சமாதானப் படுத்தினான்.

300
00:48:27,822 --> 00:48:31,284
எல்லாரோட உயிரும் அன்னிக்கு
காக்கப்பட்டதுன்னு சொன்னான்.

301
00:48:41,294 --> 00:48:43,755
அவன் அம்மாவை பற்றி யோசிக்கறேன்.

302
00:48:47,508 --> 00:48:49,886
நான் எப்பவும் அவளை நினைக்கிறேன்.

303
00:48:54,932 --> 00:48:57,268
உனக்கு யாராவது இருக்காங்களா?

304
00:48:58,478 --> 00:48:59,479
என்ன?

305
00:49:02,273 --> 00:49:04,484
நீ எங்கிட்ட சொல்லமாட்ட.

306
00:49:08,529 --> 00:49:10,615
எனக்கு குழந்தை பிறக்காதுன்னு

307
00:49:10,698 --> 00:49:12,325
தெரிஞ்சவுடன், ஆசையை அடக்கினேன்.

308
00:49:13,910 --> 00:49:15,995
அது தேவலையோன்னு தோணியது.

309
00:49:17,997 --> 00:49:20,875
இந்த மாதிரி வாழ்க்கைல குழந்தையை
கொண்டுவர கூடாது.

310
00:49:21,834 --> 00:49:23,836
எடி ஒரு குற்றவாளி.

311
00:49:26,214 --> 00:49:30,009
அதனால்தான் நான் இழந்துட்டே
இருந்ததா நினைப்பேன்.

312
00:49:31,010 --> 00:49:33,805
அதான் எனக்கு தங்காமல் போனது.

313
00:49:41,229 --> 00:49:43,940
ஆனால் எனக்கு நிஜமா வேண்டியிருந்தது.

314
00:49:45,900 --> 00:49:47,985
எல்லாத்தை விடவும் அதிகமா.

315
00:49:51,114 --> 00:49:53,908
நான் வாழணும், இல்லயா?

316
00:49:53,991 --> 00:49:57,495
ஒரேயடியா எல்லா ஆசையும் எரிச்சுட்டேன்.

317
00:49:58,496 --> 00:50:02,250
யதார்தத்தைத் தவிர
எல்லாத்தையும் அழிச்சுட்டேன்

318
00:50:07,255 --> 00:50:10,341
அப்போ ஒரு நாள் எடி குழந்தையோட வந்தான்.

319
00:50:18,558 --> 00:50:20,810
இது குழந்தை இருக்கற இடம் இல்ல.

320
00:50:27,817 --> 00:50:29,193
சிரிப்பானா?

321
00:50:30,111 --> 00:50:31,320
என்ன?

322
00:50:31,404 --> 00:50:32,989
அவனை சிரிக்க வைப்பாயா?

323
00:50:33,656 --> 00:50:35,450
நீ எதைப் பற்றி பேசற?

324
00:50:35,533 --> 00:50:38,828
அவன் சிரிப்பதை கேட்டிருக்கியா?

325
00:50:39,829 --> 00:50:42,290
நிச்சயமா சிரிப்பை கேட்டிருக்கேன்.

326
00:50:42,373 --> 00:50:43,916
அப்போ, உனக்கு தெரியும்.

327
00:50:49,505 --> 00:50:50,965
அவன் சிரிப்பான்.

328
00:50:54,552 --> 00:50:56,179
அவன்...

329
00:50:58,848 --> 00:50:59,849
என்ன?

330
00:51:01,726 --> 00:51:03,227
எப்போ என்ன?

331
00:51:10,735 --> 00:51:13,446
நான் பாடும்போது அதை செய்வேன்.

332
00:51:14,447 --> 00:51:16,032
அவனுக்கு அது பிடிக்கும்.

333
00:51:16,115 --> 00:51:18,826
அது வேலை செஞ்சுது அதனால
செஞ்சுட்டே இருந்தேன்.

334
00:51:19,410 --> 00:51:22,079
அது குழந்தைங்க பாட்டுகூட இல்லை.

335
00:51:24,874 --> 00:51:28,920
அதை பற்றி பேசறப்போ அது
விசித்திரம்னு புரியுது.

336
00:51:29,879 --> 00:51:31,297
செய்.

337
00:51:31,380 --> 00:51:33,508
அவன் தூங்கறான்.

338
00:51:33,591 --> 00:51:35,051
எனக்கு புரியும்.

339
00:51:35,134 --> 00:51:36,177
மாட்டேன்.

340
00:51:36,761 --> 00:51:39,889
நீ ரொம்ப பயந்தா...

341
00:51:39,972 --> 00:51:44,811
காலை மழையை பார்க்கும் போது

342
00:51:51,025 --> 00:51:55,738
எனக்கு உற்சாகம் இருக்காது

343
00:51:59,951 --> 00:52:05,122
இன்னொரு நாளை நேரிடணும்னு
என தெரியும் போது

344
00:52:08,125 --> 00:52:11,587
கடவுளே, அது என்னை அயர்ச்சியில் ஆழ்த்தியது

345
00:52:12,922 --> 00:52:15,216
உன்னை சந்தித்த நாளுக்கு முன்

346
00:52:16,092 --> 00:52:19,387
வாழ்க்கை கொடுமையாக இருந்தது

347
00:52:19,470 --> 00:52:24,892
என் மன அமைதிக்கு நீதான் காரணம்

348
00:52:24,976 --> 00:52:28,688
ஏனென்றால் நீ என்னை உணர வைக்கிறாய்

349
00:52:28,771 --> 00:52:31,649
நீ என்னை என்னை உணர வைக்கிறாய்

350
00:52:32,358 --> 00:52:34,735
நீ என்னை உணர வைக்கிறாய்

351
00:52:34,819 --> 00:52:39,782
இயற்கையான பெண்ணாக உணர வைக்கிறாய்

352
00:52:41,450 --> 00:52:42,785
பெண்

353
00:54:13,918 --> 00:54:14,794
சரியா?

354
00:54:16,087 --> 00:54:18,589
எதுக்கும் ஒரு முதல் தடவை இருக்குது.

355
00:54:22,218 --> 00:54:26,681
பாண்ட்ரியில் இன்னும் டப்பாக்கள் இருக்கு,
இது காலியானவுடன் உபயோகிக்க.

356
00:54:29,976 --> 00:54:33,104
அலமாரியில் சில துணிகள் இருக்கு.
தண்ணி பம்ப் இருக்கு.

357
00:54:33,187 --> 00:54:35,856
வீட்டுக்கு பக்கத்துல நிறைய விறகு இருக்கு.

358
00:54:36,691 --> 00:54:38,359
போன் இல்லை.

359
00:54:38,442 --> 00:54:42,530
தொந்தரவு இருந்தது கிடையாது
ஆனால் எதுக்கும்...

360
00:54:42,613 --> 00:54:43,739
நாற்காலியை நகத்து.

361
00:54:50,413 --> 00:54:51,789
அதை பின்னாடி.

362
00:54:54,125 --> 00:54:56,627
மேஜையை பிடி, அந்த பக்கம் நகர்த்து.

363
00:55:20,234 --> 00:55:22,445
அது தான் நான் ஒளிஞ்சுகிற இடம்...

364
00:55:23,446 --> 00:55:24,822
சின்னவனா இருந்த போது.

365
00:55:27,658 --> 00:55:29,493
இது உங்க குடும்பத்தோடது.

366
00:55:32,621 --> 00:55:34,874
நான் சீக்கிரம் திரும்பி வருவேன்.

367
00:55:34,957 --> 00:55:37,793
-என்னை விட்டு போறியா...
-வேற நல்ல திட்டம் இருக்கா?

368
00:55:37,877 --> 00:55:40,004
வீட்டில் இருக்கும் பணம் என்ன ஆகும்?

369
00:55:40,963 --> 00:55:42,506
பணம் போயாச்சு, ஜீன்.

370
00:55:42,590 --> 00:55:45,384
உன்னிடம் பணம் இல்லையா? எடி மாதிரி?

371
00:55:47,053 --> 00:55:49,305
நான் எடிக்கு வேலை செஞ்சேன்.

372
00:55:49,388 --> 00:55:51,098
நான் எடி இல்லை.

373
00:55:51,182 --> 00:55:52,808
அப்ப நான், தற்காலிக வேலையா?

374
00:56:09,450 --> 00:56:11,285
இது உன்னை பற்றி அல்ல, ஜீன்.

375
00:56:18,584 --> 00:56:24,173
நாம கிளம்பின அன்னிக்கு எடி அவனுடைய
பாஸ் மார்வினை கொன்னுட்டான்,

376
00:56:25,091 --> 00:56:27,259
மார்வின் ஆட்கள்
உன் வீட்டுக்கு போனாங்க,

377
00:56:27,343 --> 00:56:28,886
ஜிம்மியை கொன்னாங்க.

378
00:56:28,969 --> 00:56:32,473
யாருக்கும் எது என்னன்னு தெரியாது. அது...

379
00:56:32,556 --> 00:56:34,517
நகரமே குழப்பத்துல இருக்கு.

380
00:56:36,644 --> 00:56:38,062
அவ்வளவுதான் எனக்கு தெரியும்.

381
00:56:43,025 --> 00:56:45,319
எடி யாரையும் கொல்ல மாட்டான்.

382
00:56:52,284 --> 00:56:53,994
எடி ஒரு கொலைக்காரன், ஜீன்.

383
00:56:55,996 --> 00:56:58,457
ரொம்ப நாளாவே அவன் அப்படித்தான்.

384
00:57:11,345 --> 00:57:12,930
இப்போ அவன் எங்கே?

385
00:57:14,098 --> 00:57:15,432
எனக்கு தெரியாது.

386
00:57:18,769 --> 00:57:20,271
சத்தியமா?

387
00:57:24,859 --> 00:57:26,861
நிஜமா தெரியாது.

388
00:57:51,927 --> 00:57:54,013
உனக்கு யாரோ இருக்காங்க.

389
00:57:58,309 --> 00:58:00,978
அந்த யாரோ இது உனக்கு
நல்லதில்லைன்னு சொன்னாங்க.

390
00:58:02,813 --> 00:58:06,025
உன்னை நேசிச்சதால அதை சொன்னாங்க.

391
00:58:23,876 --> 00:58:25,920
அவனுக்கு பேர் இருக்கலை.

392
00:58:29,298 --> 00:58:30,382
ஹாரி.

393
00:58:32,384 --> 00:58:34,220
நான் ஹாரின்னு பேர் வெச்சேன்.

394
00:58:37,681 --> 00:58:40,434
காரணம் இல்ல. எனக்கு பிடிச்ச பேர்.

395
00:58:43,646 --> 00:58:47,316
நான் கர்பமான போது அந்த
குழந்தைக்கு ஹாரின்னு பேர் வெச்சேன்.

396
00:58:51,403 --> 00:58:53,239
யாருக்கும் சொல்லல.

397
00:59:12,341 --> 00:59:15,177
இது முடிய எவ்வளவு நாள் ஆகும்னு நினைக்கற...

398
01:01:24,431 --> 01:01:26,767
தீ.

399
01:01:26,850 --> 01:01:29,228
சூடு.

400
01:01:29,311 --> 01:01:30,312
ஆம்.

401
01:01:31,814 --> 01:01:33,524
தீ.

402
01:01:36,485 --> 01:01:38,487
தீ.

403
01:01:40,364 --> 01:01:41,907
சூடு.

404
01:01:46,537 --> 01:01:48,122
அதை நான் செஞ்சேன்.

405
01:01:51,834 --> 01:01:53,377
நான் செஞ்சேன்.

406
01:03:22,049 --> 01:03:23,175
அம்மா!

407
01:03:24,426 --> 01:03:26,803
என் மறைவிடத்தை கண்டு பிடிச்சிட்டாங்க.

408
01:03:27,888 --> 01:03:29,723
நிஜமாக.

409
01:03:30,724 --> 01:03:34,520
நான் டேரி. இது பால். அது ஆர்ட்.

410
01:03:42,861 --> 01:03:44,488
மன்னிக்கணும். யாரு?

411
01:03:45,614 --> 01:03:48,867
டேரி. காலுடைய மனைவியா?

412
01:03:52,162 --> 01:03:55,290
அங்கேருந்து வெளிய வந்து சாமான்
எடுக்க எங்களுக்கு உதவலாமே?

413
01:03:55,374 --> 01:03:57,251
வா. ஒரு கை குடு.

414
01:04:02,256 --> 01:04:04,341
அது...

415
01:04:05,133 --> 01:04:06,510
காலுடைய அப்பா.

416
01:04:08,178 --> 01:04:09,846
நீ எடியோட மனைவி.

417
01:04:11,765 --> 01:04:13,308
உனக்கு எடியை தெரியுமா?

418
01:04:15,978 --> 01:04:17,646
ஆம். எனக்கு தெரியும்.

419
01:04:19,481 --> 01:04:23,569
பால், விறகை சரி பார்ப்பியா, கண்ணே?

420
01:04:29,366 --> 01:04:33,078
அப்போ... எடி காலுடன் வேலை செஞ்சானா?

421
01:04:34,162 --> 01:04:35,914
என்கிட்டே ரொம்ப சொல்ல மாட்டான்.

422
01:04:35,998 --> 01:04:37,499
கால் மூளையுள்ளவன்.

423
01:04:38,208 --> 01:04:39,418
கால் வந்து...

424
01:04:39,501 --> 01:04:41,295
-இங்க வருவான்.
-அவன்...

425
01:04:41,378 --> 01:04:43,171
காலை பற்றி கவலைப்படாதே.

426
01:04:44,673 --> 01:04:46,633
முடிந்தது போல!

427
01:06:00,374 --> 01:06:03,126
எனக்கு திரும்ப தூங்கணும்.

428
01:06:04,628 --> 01:06:07,214
இப்போ தெரியுது காலுக்கு
எங்கேருந்து வருதுன்னு.

429
01:06:11,385 --> 01:06:13,303
அவன் குழந்தையோட நல்லா இருக்கானா?

430
01:06:17,224 --> 01:06:21,436
டேரி அவளுடைய முதல் கணவன்
சரியில்லைன்னு சொன்னா.

431
01:06:28,068 --> 01:06:30,987
-நான் அவனுக்கு உணவூட்ட இருந்தேன்.
-வேண்டாம்.

432
01:06:31,780 --> 01:06:34,366
நடு இரவில் நாம சாப்பிடுவதில்லை.

433
01:06:35,200 --> 01:06:37,661
அதை அவன் கத்துக்கணும்.

434
01:06:41,415 --> 01:06:42,708
எல்லாம் சரியா?

435
01:06:42,791 --> 01:06:46,420
எல்லாம் சரி. தூங்கு.

436
01:06:57,222 --> 01:06:58,640
பால் சின்னவனாக இருந்தப்போ

437
01:06:58,724 --> 01:07:03,520
கொஞ்ச நாள் ஒரு பழைய விடுதில
இருக்க வேண்டி இருந்தது.

438
01:07:03,603 --> 01:07:06,690
-செயின்ட் ஃபிரான்சிஸில்.
-எனக்கு ஞாபகம் இருக்கு.

439
01:07:07,899 --> 01:07:09,317
ஏன்?

440
01:07:09,401 --> 01:07:10,861
பாதுகாப்புக்காக.

441
01:07:10,944 --> 01:07:14,239
அது கறுப்பரின் சொந்தம்,
கறுப்பர் நடத்தியது,

442
01:07:14,322 --> 01:07:17,409
மக்கள் தம் வாழ்க்கையை
சரி செய்து கொள்ள போகும் இடம்.

443
01:07:18,702 --> 01:07:22,122
அது ஒரு மத்திய இடம்.

444
01:07:23,248 --> 01:07:27,878
ரொம்ப நல்லதுனு இல்ல, ஆனா அவங்க முன்
இருந்த நிலைக்கு பரவாயில்லையா இருக்கும்.

445
01:07:29,296 --> 01:07:32,424
"தளர்ச்சி ஓங்கும்பொழுது
மனத்திடம் தழைக்கவும்."

446
01:07:32,507 --> 01:07:35,927
செயின்ட் ஃபிரான்சிஸ்
வேண்டுதல் தெரியுமா?

447
01:07:36,011 --> 01:07:38,972
கத்தோலிக பள்ளியிலிருந்து
நான் தக்க வைத்த ஒரே விஷயம்.

448
01:07:39,347 --> 01:07:43,643
எல்லாத்திலும் பழைய வாசனை.
சிலப்போ கழிவறை வேலை செய்யாது.

449
01:07:44,311 --> 01:07:46,229
ஆனால் பாலுக்கு ரொம்ப பிடித்தது.

450
01:07:46,313 --> 01:07:50,400
ஹாலில் ஒரு போன் இருக்கும், அது
அடிக்கும் போதெல்லாம் அவன் ஓடி எடுப்பான்.

451
01:07:50,484 --> 01:07:53,779
சுட்டியான கால்களோடு, ஒரு
பதிலளிக்கும் சேவை போல.

452
01:07:59,993 --> 01:08:01,828
நீ ஒளிஞ்சுட்டு இருந்திருக்கே.

453
01:08:02,788 --> 01:08:05,207
பால், பட்டாணிகளை சாப்பிடு.

454
01:08:17,427 --> 01:08:19,179
பட்டாணிகளை என்ன செய்த?

455
01:08:19,262 --> 01:08:20,555
ஏதாவது பிரச்சினையா?

456
01:08:21,765 --> 01:08:23,975
அவை டப்பாவிலிருந்தவையா?

457
01:08:24,768 --> 01:08:25,936
ஆமாம்.

458
01:08:28,104 --> 01:08:29,272
நல்லா இருக்கு.

459
01:08:32,776 --> 01:08:35,904
உப்பு, மிளகு, கொஞ்சம் வெண்ணெய்,

460
01:08:35,987 --> 01:08:37,447
கொஞ்சம் நேசம்.

461
01:08:38,532 --> 01:08:41,034
டப்பாவிலிருந்து நேரே சுட வைப்பியா?

462
01:08:41,952 --> 01:08:44,246
நான் மோசமான சமையல்காரி.

463
01:08:44,329 --> 01:08:46,039
குடும்பத்துக்கு சமைப்ப, இல்ல?

464
01:08:46,122 --> 01:08:46,957
ஆமாம், ஆனா...

465
01:08:47,040 --> 01:08:49,292
அப்போ நீ உலகிலேயே சிறந்த சமையல்காரி.

466
01:08:55,549 --> 01:08:57,676
இங்க வரும்போது காலுக்கு ஐந்து வயது.

467
01:08:59,594 --> 01:09:01,805
நீங்க திருமணமானவரா?

468
01:09:01,888 --> 01:09:03,181
ஆம்.

469
01:09:03,265 --> 01:09:06,685
என் மனைவி நான்கு வருடம் முன் இறந்தாள்.

470
01:09:09,062 --> 01:09:11,022
கால் எதைப்பற்றியும் பேசமாட்டான்.

471
01:09:11,606 --> 01:09:14,150
குடும்பமோ எதுவோ.

472
01:09:14,234 --> 01:09:16,486
தொழில் அபாயம்.

473
01:09:21,283 --> 01:09:23,869
நான் ஒரு துப்பாக்கியை எடுக்க போறேன்.

474
01:09:31,543 --> 01:09:32,878
அது காலி.

475
01:09:34,671 --> 01:09:36,715
உபயோகிச்சு இருக்கியா?

476
01:09:39,509 --> 01:09:42,804
இந்த மனிதர்களும் அவர்கள் துப்பாக்கிகளும்.

477
01:09:42,888 --> 01:09:46,099
என் புருஷன் என்னை
காரை கூட ஓட்ட விடமாட்டான்.

478
01:09:49,019 --> 01:09:52,105
யார் வேணா சுட கத்துக்கலாம்.

479
01:09:53,189 --> 01:09:58,278
கஷ்டமானது என்னன்னா அந்த நேரத்துல நீ என்ன
செய்யற என்பதுதான்.

480
01:09:58,361 --> 01:10:01,031
பயிற்சி செய்யும் போது,

481
01:10:01,114 --> 01:10:02,866
ட்ரிகரை இழுக்கும் போது...

482
01:10:04,034 --> 01:10:08,288
அழுத்தம், குறி எல்லாம் யோசிக்கணும்,

483
01:10:09,414 --> 01:10:12,167
ஆனா யோசிக்க வேண்டியது

484
01:10:12,250 --> 01:10:15,128
நிஜமா நடக்கறச்சே என்ன செய்வேன்னு.

485
01:10:19,090 --> 01:10:20,091
இதோ...

486
01:10:21,801 --> 01:10:23,428
பளுவை சமாளிக்க பழகு.

487
01:10:42,364 --> 01:10:44,908
ஆர்ட் எதுக்கு எனக்கு துப்பாக்கி
கத்து கொடுத்தார்?

488
01:10:47,285 --> 01:10:50,121
பால், தாத்தா எங்க இருக்கார்னு பாரு?

489
01:10:59,422 --> 01:11:01,925
எங்க வீட்டுக்கு வெளியே சிலர் இருந்தாங்க.

490
01:11:02,801 --> 01:11:04,469
நீங்க நகரத்துல வாழறீங்களா?

491
01:11:04,552 --> 01:11:08,181
ஆம். முதல்ல கால் பயத்துல
சந்தேகபடறான்னு நெனைச்சேன்,

492
01:11:08,264 --> 01:11:11,643
ஆனா ரெண்டு இரவுக்கு பின் எங்களை
அனுப்பிச்சுட்டான்.

493
01:11:11,726 --> 01:11:13,395
பின்னாடியே வரேன்னான்.

494
01:11:14,688 --> 01:11:18,149
அடுத்து என்ன வந்தாலும் நீ தயாரா
இருக்கணும்னு நெனைச்சேன்.

495
01:11:19,192 --> 01:11:20,402
என்ன வரும் அடுத்தது?

496
01:11:20,485 --> 01:11:21,736
எனக்கு தெரியாது,

497
01:11:23,405 --> 01:11:25,740
ஆனா இதை முன்னாடியே அனுபவிச்சிருக்கேன்.

498
01:11:47,637 --> 01:11:51,182
அன்னிக்கு ஆர்ட் என்னவோ சொன்னார்.

499
01:11:52,684 --> 01:11:53,685
என்ன?

500
01:11:56,271 --> 01:11:58,648
எடி உன்னோட முதல் புருஷன்.

501
01:12:04,863 --> 01:12:05,947
ஆர்ட் சொன்னாரா?

502
01:12:08,491 --> 01:12:10,243
நான் அப்படி புரிஞ்சுகிட்டேன்.

503
01:12:14,289 --> 01:12:16,583
எடி இதையே உனக்கும் செஞ்சானா?

504
01:12:17,167 --> 01:12:18,793
காலுக்கு முன்னாடி?

505
01:12:19,210 --> 01:12:21,921
இப்ப மோசம் ஏன்னா எங்களுக்கு
குழந்தை இருக்கு.

506
01:12:22,589 --> 01:12:24,090
உனக்கு எதுவும் மோசமில்லை.

507
01:12:24,591 --> 01:12:26,301
உனக்கு அது தெரியாது.

508
01:12:27,677 --> 01:12:29,220
எனக்கு தெரியும்.

509
01:12:47,530 --> 01:12:50,366
எடி என்கிட்டே இன்னொரு மனைவி
இருந்ததா சொல்லலை.

510
01:12:54,370 --> 01:12:56,664
நிறைய விஷயம் சொல்லல.

511
01:12:58,583 --> 01:13:00,460
அவங்க அதுதான் செய்வாங்க.

512
01:15:21,517 --> 01:15:22,727
டேரி.

513
01:15:24,479 --> 01:15:26,022
முழிச்சிட்டு இருக்கியா?

514
01:15:28,566 --> 01:15:30,944
ஏதோ சரியா இல்லை.

515
01:15:31,027 --> 01:15:34,364
நம்ம காலையும் எடியையும்
கண்டுபிடிக்கணும்.

516
01:15:34,447 --> 01:15:36,241
நீ கவலைபடறதை நிறுத்து...

517
01:15:36,324 --> 01:15:39,035
எல்லாரும் நான் என்ன செய்யணும்னு
சொல்ல வேண்டாம்.

518
01:15:44,749 --> 01:15:45,750
என்ன?

519
01:15:47,502 --> 01:15:48,711
என்ன?

520
01:15:48,795 --> 01:15:50,338
நான் போக இருந்தேன்.

521
01:15:50,421 --> 01:15:53,591
நீங்க தூங்கும் போது போக இருந்தேன்.

522
01:15:53,675 --> 01:15:56,427
கால் கஷ்டத்தில் இருக்கான்னு தெரியும்.

523
01:15:56,511 --> 01:15:57,512
மன்னிக்கணும்.

524
01:15:59,055 --> 01:16:01,307
ஆர்ட் உங்கிட்ட காலைல சொல்ல இருந்தார்.

525
01:16:02,934 --> 01:16:04,269
நான் உன்கூட வர்றேன்.

526
01:16:04,352 --> 01:16:06,479
நீ என்னை தடுக்க முடியாது.

527
01:16:06,562 --> 01:16:10,149
நான் என்ன செய்யணும்னு நேரா
சொல்ல மாட்டேங்கறாங்க,

528
01:16:10,233 --> 01:16:12,318
ஏன்னா அதுக்கு பதில் இல்ல.

529
01:16:12,402 --> 01:16:14,821
யாருக்கும் எதுவும் தெரியல,

530
01:16:14,904 --> 01:16:17,490
அதனால நான் வரேன்.

531
01:16:18,449 --> 01:16:19,826
நான் வரேன்.

532
01:16:22,954 --> 01:16:24,247
முடிச்சுட்டியா?

533
01:16:26,082 --> 01:16:28,001
-ஆம்.
-சரி.

534
01:16:28,084 --> 01:16:29,502
சரி, அப்போ நான் வர்றேனா?

535
01:16:29,585 --> 01:16:31,379
அததான் சொல்லிட்டயே.

536
01:16:33,840 --> 01:16:34,841
சரி.

537
01:18:31,207 --> 01:18:33,584
அந்த ரெண்டு கருப்பு ஜன்னல்கள்.

538
01:18:33,668 --> 01:18:34,919
அதுதான் எங்க வீடு.

539
01:18:35,962 --> 01:18:38,464
எப்பவும் ஒரு விளக்கு போட்டு
வெச்சிருப்போம்.

540
01:18:52,895 --> 01:18:54,397
இத உன் பாக்கெட்டில் வை.

541
01:18:56,107 --> 01:18:58,067
அது இருக்குன்னு உனக்கு தெரியும்.

542
01:19:00,570 --> 01:19:03,281
நாம ஒரு இடத்துக்கு போகணும்

543
01:19:03,364 --> 01:19:06,242
அங்க போனவுடனே நீ நான்
சொல்றதை கேக்கணும், சரியா?

544
01:19:09,662 --> 01:19:13,749
யார் கிட்டயும் நீ யார்னு சொல்ல கூடாது.
இது பாதுகாப்பான இடம் இல்ல.

545
01:19:17,879 --> 01:19:20,423
நமக்கு வேற உடைகள் தேவை.

546
01:19:46,157 --> 01:19:47,533
ஹலோ, அழகியே.

547
01:19:50,661 --> 01:19:51,662
வேணுமா?

548
01:19:54,707 --> 01:19:55,708
இல்ல.

549
01:19:58,669 --> 01:19:59,754
நன்றி.

550
01:20:36,916 --> 01:20:39,126
அங்க இருக்கான் பாரு? அவன் மைக்.

551
01:20:40,044 --> 01:20:43,047
இங்கயே இரு. தனியா இரு.

552
01:20:53,307 --> 01:20:57,270
-இது பழைய பட்டாசு.
-என்னை பழசுன்னு சொல்லாத, முட்டாள்.

553
01:20:57,353 --> 01:21:00,439
இங்க வா. எப்படி இருக்க.

554
01:21:02,358 --> 01:21:04,485
அவளை திரும்பி பார்ப்பேன்னு நினைக்கல.

555
01:21:06,195 --> 01:21:07,738
அவளை எப்படி தெரியும்?

556
01:21:07,822 --> 01:21:10,366
எனக்கு தெரிஞ்சவனோட மனைவி.

557
01:21:12,243 --> 01:21:13,244
எடி?

558
01:21:14,287 --> 01:21:15,621
உனக்கு எடியை தெரியுமா?

559
01:21:17,582 --> 01:21:19,709
இப்போதான் சொன்னா.

560
01:21:19,792 --> 01:21:23,129
அது மோசமான விஷயம்.

561
01:21:25,298 --> 01:21:26,132
என்ன?

562
01:21:26,882 --> 01:21:28,301
உனக்கு தெரியாதா?

563
01:21:29,302 --> 01:21:31,470
ஜாக்கிரதையா இரு.

564
01:21:34,307 --> 01:21:36,267
அவனோட எல்லாத்தையும் எடுத்துகிட்டா.

565
01:21:36,350 --> 01:21:38,769
எல்லாத்தையும்.

566
01:21:38,853 --> 01:21:43,149
ஆனா ஒரு புது வாழ்க்கையையும்
புது குடும்பத்தையும் தொடங்கினான்...

567
01:21:44,317 --> 01:21:47,320
இந்த மோசமான இடத்திலிருந்து தள்ளி வெச்சான்.

568
01:21:47,403 --> 01:21:50,656
அவளை மறுபடி பார்ப்பேன்னு நினைக்கல.

569
01:21:50,740 --> 01:21:52,908
என்னமோ நடக்க போகுது. நாம் போகணும்.

570
01:21:52,992 --> 01:21:54,452
பால் எடியோட மகன்.

571
01:21:57,455 --> 01:21:58,581
இப்போ இல்ல, ஜீன்.

572
01:22:02,251 --> 01:22:05,921
என்கிட்டே ஏன் சொல்லல? எடி
என்கிட்டே எதுவும் சொல்ல மாட்டான்.

573
01:22:06,005 --> 01:22:07,548
என்னோட நல்லதுக்குன்னு,

574
01:22:07,632 --> 01:22:10,343
உன்னையும் காலையும் போல,
ஆனா இனி நம்பமாட்டேன்,

575
01:22:10,426 --> 01:22:13,929
இதெல்லாம் நிஜமா, இல்ல நீயும்
மத்தவங்களை போலதானா?

576
01:22:20,394 --> 01:22:22,438
நாசம்! மைக்!

577
01:22:23,606 --> 01:22:24,607
வா.

578
01:22:31,405 --> 01:22:32,573
என்ன செய்யற?

579
01:22:32,657 --> 01:22:33,658
இங்க இரு.

580
01:26:08,372 --> 01:26:09,790
நீ நல்லா இருக்கியா?

581
01:26:47,161 --> 01:26:48,537
பரவாயில்லை.

582
01:26:52,124 --> 01:26:53,751
நீ நலம்தான்.

583
01:26:58,255 --> 01:27:01,800
பரவாயில்ல. நீ நலம்.

584
01:27:12,061 --> 01:27:13,145
நன்றி.

585
01:27:26,367 --> 01:27:30,079
செயின்ட் ஃப்ரான்சிஸ் ஓட்டல்.

586
01:27:39,505 --> 01:27:40,756
அறை 12.

587
01:28:23,257 --> 01:28:25,050
நான் உனக்காக திரும்பி வந்தேன்,

588
01:28:25,926 --> 01:28:27,469
ஆனா நீ போயிட்ட.

589
01:28:29,430 --> 01:28:30,431
ஹை.

590
01:28:32,391 --> 01:28:36,061
மணமான வருஷம் எடிக்கும் எனக்கும
பால் பிறந்தான்.

591
01:28:36,145 --> 01:28:39,064
சீக்கிரமே, அவன் என்ன செய்றான்னு
கண்டுபிடிச்சேன்.

592
01:28:40,774 --> 01:28:42,526
போக ஆசைப்பட்டேன்,

593
01:28:42,609 --> 01:28:48,157
ஆனா எடி இதுதான் கடைசி வேலைன்னு
எங்கிட்ட சத்தியம் செய்தான்.

594
01:28:48,240 --> 01:28:50,868
அப்படி ஆகல. எப்பவும் ஆகல.

595
01:28:52,870 --> 01:28:54,955
கால் எடியின் ஆள்,

596
01:28:55,039 --> 01:28:58,584
ஆனா அவனுக்கு பிடிக்கல.
எடி மாதிரி இல்ல.

597
01:28:58,667 --> 01:29:01,086
அவனை பயப்படுத்தியதுன்னு நினைக்கிறேன்.

598
01:29:02,713 --> 01:29:08,302
ஆனா எப்பவும் இருந்தான்.
எப்போதும்... சீரா.

599
01:29:10,220 --> 01:29:14,391
ஒருத்தருக்கொருத்தர் உண்மையை
பகிர்ந்தோம், கடைசில,

600
01:29:15,392 --> 01:29:17,144
காதலிச்சோம்.

601
01:29:20,064 --> 01:29:24,610
எடிகிட்டேருந்து மறையத்தான்
நீ இங்கிருந்திருக்கே.

602
01:29:28,572 --> 01:29:30,532
ஒரு திட்டம் இல்லாம வந்தோம்.

603
01:29:32,576 --> 01:29:35,287
பதட்டப்பட்டு இங்கேருந்து போனோம்.

604
01:29:35,370 --> 01:29:37,581
அப்போ எடி எங்களை கண்டுபிடிச்சான்.

605
01:29:39,041 --> 01:29:41,085
எங்களை ரொம்ப நேசிச்சதால் காயப்படுத்தல,

606
01:29:41,168 --> 01:29:44,671
ஆனா பதிலுக்கு ஏதாவது கிடைக்காம
எங்களை அவன் விடறதா இல்ல.

607
01:29:44,755 --> 01:29:46,465
அதனால ஒரு ஒப்பந்தம் போட்டோம்.

608
01:29:47,466 --> 01:29:50,427
ஒண்ணா சேர்வோம்,

609
01:29:50,511 --> 01:29:53,347
வெளியேறுவோம்,

610
01:29:55,307 --> 01:29:58,519
ஆனா ஒரு நாள் எடி அழைப்பான்

611
01:29:58,602 --> 01:30:02,564
அப்போ காலால இல்லன்னு சொல்ல முடியாது.

612
01:30:04,650 --> 01:30:05,984
அதுதான் நான்.

613
01:30:08,362 --> 01:30:09,613
அது நீ.

614
01:30:16,662 --> 01:30:19,039
நான் பல்கலைகழகத்துல வேலை செய்யறேன்

615
01:30:19,123 --> 01:30:21,500
கால் ஒரு நிறுவனத்தில்.

616
01:30:22,584 --> 01:30:25,754
பால் அது அவன் அப்பான்னு நினைக்கறான்.

617
01:30:25,838 --> 01:30:28,257
நல்ல அப்பாவும் கூட.

618
01:30:34,972 --> 01:30:38,058
காலம் போகப்போக,
எல்லாம் தாண்டியாச்சுன்னு நினைச்சோம்.

619
01:30:38,142 --> 01:30:42,104
வெளியே வந்தாச்சுன்னு நினைச்சோம்.

620
01:30:43,272 --> 01:30:44,815
பழசை பொட்டியில் போட்டு,

621
01:30:44,898 --> 01:30:49,236
அந்த பொட்டியை ஒரு ரகசிய
ட்ராயர்ல வெச்சு

622
01:30:50,487 --> 01:30:53,031
அது அப்படியே காணாம...

623
01:30:54,992 --> 01:30:56,493
போகும்னு நினைச்சோம்.

624
01:31:00,455 --> 01:31:02,332
வருத்தப்படறேன்.

625
01:31:10,090 --> 01:31:13,093
க்ளப்ல இருந்த மைக், மோசமானவன்.

626
01:31:13,177 --> 01:31:16,096
எப்பவுமே. அது ஆபத்தான இடம்னு
எனக்கு தெரியும்.

627
01:31:16,180 --> 01:31:19,433
எடி மார்வினை கொன்னதிலேந்து
அப்படித்தான் இருக்கு.

628
01:31:19,516 --> 01:31:23,061
ஆனா அங்க போறதுதான்
நமக்கு ஒரே வழியா இருந்தது.

629
01:31:23,145 --> 01:31:25,147
என்ன சொல்ற?

630
01:31:25,230 --> 01:31:28,692
நான் இந்த நகரத்துல இருக்கற
செய்தி காலுக்கு போகும்.

631
01:31:28,775 --> 01:31:31,403
தெரிஞ்சவுடன் கால் நம்மை கண்டு பிடிப்பான்.

632
01:31:36,533 --> 01:31:38,702
மைக் எடி கூட வேலை செய்றானா?

633
01:31:38,785 --> 01:31:41,371
சில வேலைகளை சேர்ந்து செஞ்சாங்க.

634
01:31:41,455 --> 01:31:43,749
அப்பறம் எடி அவன் காதை சுட்டான்.

635
01:31:51,590 --> 01:31:54,801
மைக் உன்னை "பட்டாசுன்னு" சொன்னான்.

636
01:31:57,054 --> 01:31:58,013
அது...

637
01:31:59,014 --> 01:32:00,432
சொல்லாதே...

638
01:32:13,445 --> 01:32:15,572
இப்போ என்ன செய்ய போறோம்?

639
01:32:15,656 --> 01:32:17,324
காத்திருப்போம்.

640
01:33:28,228 --> 01:33:29,354
ஹலோ?

641
01:33:32,441 --> 01:33:36,153
டேரி, முன்னால சில ஆட்கள் இருக்காங்க.

642
01:33:36,236 --> 01:33:38,113
பின் வழியா போகலாம்.

643
01:33:48,040 --> 01:33:49,166
நன்றி.

644
01:33:50,542 --> 01:33:52,044
நான் அங்க சந்திக்கிறேன்.

645
01:34:00,385 --> 01:34:03,513
ஜீன், உன் காதில் என்ன விழுந்தாலும்,

646
01:34:03,597 --> 01:34:05,182
நடந்துட்டே இரு.

647
01:34:16,234 --> 01:34:19,613
டேரி, நீ சொன்னாயா?

648
01:34:19,696 --> 01:34:21,823
டேரி, நீ எங்க போற?

649
01:34:43,053 --> 01:34:44,262
டேரி எங்க?

650
01:34:45,514 --> 01:34:47,015
அவ இங்க சந்திப்பதாக சொன்னா.

651
01:34:48,308 --> 01:34:49,226
பாலும் ஹாரியும்?

652
01:34:49,309 --> 01:34:51,853
உன் அப்பா கூட. காபின்ல.

653
01:34:54,648 --> 01:34:57,234
உங்களுக்கு ஏதாவது வேணுமா?

654
01:34:58,402 --> 01:35:00,654
-காஃபி.
-இரண்டு.

655
01:35:07,452 --> 01:35:08,745
நீ நல்லா இருக்கியா?

656
01:35:09,788 --> 01:35:11,415
எடி செத்துட்டான்.

657
01:35:11,498 --> 01:35:12,999
இதோ இந்தாங்க.

658
01:35:16,253 --> 01:35:18,380
ஒரு வழியா மழை நின்னுடுச்சு.

659
01:35:20,841 --> 01:35:22,092
வேற ஏதாவது?

660
01:35:22,175 --> 01:35:23,552
இல்ல. நன்றி.

661
01:35:43,822 --> 01:35:45,157
நான் வேலை தேடிப்பேன்.

662
01:35:46,158 --> 01:35:47,159
என்ன?

663
01:35:49,035 --> 01:35:51,621
ஒரு அபார்ட்மென்ட்.

664
01:35:53,081 --> 01:35:55,667
தூரத்துல எங்கயாவது.

665
01:35:57,252 --> 01:35:59,421
ஹாரி அங்கே வளரலாம்.

666
01:36:03,425 --> 01:36:06,386
இது எதுவும் அவனுக்கு ஞாபகம் இருக்காது.

667
01:36:06,470 --> 01:36:09,514
எனக்கு எல்லாம் தெரியும், கால்.

668
01:36:23,320 --> 01:36:25,447
உனக்கு உதவி வேணுமா?

669
01:36:28,700 --> 01:36:30,202
நான் நலம்.

670
01:36:36,374 --> 01:36:38,001
அவ எங்க?

671
01:36:40,170 --> 01:36:41,588
அவ வருவா.

672
01:36:46,718 --> 01:36:48,512
அதை எடி செஞ்சானா?

673
01:36:51,765 --> 01:36:53,975
நான் போகும் முன்னே
இறந்து விட்டான்.

674
01:38:13,513 --> 01:38:16,474
-வில்சன் தெரு பாலம் வழியா போ.
-ஆனா அது தூரமாச்சே.

675
01:38:16,558 --> 01:38:18,935
-சென்ட்ரல் வழியா போகாதே.
-ஏன்? வண்டியை விட்டோம்.

676
01:38:19,644 --> 01:38:21,646
-டேரி.
-பசங்ககிட்ட போகணும்.

677
01:38:21,730 --> 01:38:25,275
மைக்கோட ஆளுங்க வெளிய இருக்காங்கன்னு
சொன்ன. அவங்கள நான் நம்பல.

678
01:38:25,358 --> 01:38:27,485
அந்த மடையன் இன்னும் உயிரோட இருக்கானா.

679
01:38:27,569 --> 01:38:28,570
எடி செத்துட்டான்.

680
01:38:30,363 --> 01:38:31,781
அவனுக்கு அது தெரியாது.

681
01:38:35,910 --> 01:38:37,287
யாரோ நம்மை தொடரறாங்க.

682
01:39:46,523 --> 01:39:48,149
அவன் போயிட்டான்.

683
01:41:11,816 --> 01:41:13,193
கால்?

684
01:41:16,446 --> 01:41:17,822
டேரி?

685
01:41:21,409 --> 01:41:22,494
டேரி?

686
01:41:24,037 --> 01:41:29,250
இல்ல, இல்ல, இல்ல. டேரி? கால்!

687
01:41:30,126 --> 01:41:33,296
இல்ல! இல்ல! டேரி!

688
01:41:38,885 --> 01:41:39,886
கால்!

689
01:41:59,739 --> 01:42:00,657
இது அவளா?

690
01:42:00,740 --> 01:42:02,408
வாயை மூடு.

691
01:42:14,671 --> 01:42:16,965
-என்ன நடக்குது?
-வாயை மூடு.

692
01:42:18,675 --> 01:42:20,593
-இது ஜீன்?
-ஆம்.

693
01:42:21,886 --> 01:42:22,762
எடியின் மனைவி?

694
01:42:22,846 --> 01:42:25,014
கடவுளே!

695
01:42:33,398 --> 01:42:36,734
நான் இந்த மடையனை வாயை மூட
சொல்லலையா?

696
01:42:44,409 --> 01:42:47,036
உன்னை சந்திச்சதில் மகிழ்ச்சி.

697
01:42:49,289 --> 01:42:52,458
க்ளப்பில் இருந்தது நீன்னு எனக்கு தெரியல.

698
01:43:05,722 --> 01:43:07,056
எடி எங்க?

699
01:43:08,600 --> 01:43:10,768
எடி இறந்துட்டான்.

700
01:43:10,852 --> 01:43:13,605
ஜீன், ஜீன், ஜீன்.

701
01:43:13,688 --> 01:43:14,939
அப்படி செய்யாதே.

702
01:43:17,400 --> 01:43:18,776
என்கிட்ட பொய் சொல்லாத.

703
01:43:18,860 --> 01:43:24,699
இந்த தருணத்தில எல்லாம் முடியும்னு
தெரியலையா உனக்கு?

704
01:43:24,782 --> 01:43:25,909
நீ...

705
01:44:52,495 --> 01:44:53,496
டேரி?

706
01:45:01,879 --> 01:45:02,839
டேரி?

707
01:45:04,215 --> 01:45:05,258
டேரி?

708
01:45:08,761 --> 01:45:10,054
சரி. சரி.

709
01:46:22,794 --> 01:46:25,171
நான் நலம். நான் நலம்.

710
01:46:46,901 --> 01:46:47,902
சரி.

711
01:48:03,144 --> 01:48:04,020
போ.

712
01:48:06,522 --> 01:48:08,065
நான் மைக்கை கொன்னேன்.

713
01:49:16,842 --> 01:49:18,094
ஜீன்...

714
01:49:19,929 --> 01:49:21,806
என்னால நகர முடியல.

715
01:49:23,432 --> 01:49:25,351
என்னால நகர முடியல.

716
01:50:45,139 --> 01:50:46,307
ஆர்ட்!

717
01:51:44,657 --> 01:51:48,786
எல்லாம் சரியாயிடுச்சு. உன்
அம்மாவும் அப்பாவும் வெளியே இருக்காங்க.

718
01:51:55,751 --> 01:51:58,254
சரி கண்ணே.

719
01:51:58,337 --> 01:52:02,967
உன் அம்மா இங்க இருக்கேன்.

720
01:52:07,805 --> 01:52:12,643
சரி. சரி. நாம ஒரு விளையாட்டு
ஆடப் போறோம்.

721
01:52:13,853 --> 01:52:17,356
கண்ணை மூடிக்கோ. நான் சொல்றவரைக்கும்
திறக்கக் கூடாது.

722
01:52:17,440 --> 01:52:19,191
சரியா?

723
01:52:19,275 --> 01:52:24,780
திறக்க சொன்னவுடனே, திரும்பி
பார்க்க கூடாது. சரியா?

724
01:52:28,659 --> 01:52:29,952
சரி, பால்.

725
01:52:32,538 --> 01:52:34,165
கண்ணை மூடு.

726
01:52:45,050 --> 01:52:46,719
ஒரு பெரிய படி வருது.

727
01:52:46,802 --> 01:52:48,971
படி. இன்னொரு படி.

728
01:52:51,891 --> 01:52:55,144
மூடியே வெச்சிரு, பால்.

729
01:53:03,986 --> 01:53:07,072
சரி, பால். கண்ணை திற.

730
01:54:00,042 --> 01:54:02,378
பின்னால பார்க்க கூடாது.

731
01:55:10,779 --> 01:55:15,701
ஐம் யுவர் வுமன்

732
02:00:07,910 --> 02:00:09,912
வசனங்கள் மொழிபெயர்ப்பு Sobana

733
02:00:09,995 --> 02:00:11,997
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்



